வீண், விரயம் என்று எதுவும் இல்லை..இருந்திருப்பின்..
வீண், விரயம் என்று எதுவும் இல்லை..இருந்திருப்பின்...
நாளை பற்றிய நம்பிக்கைதான்
நேற்றைய காயங்களுக்கு மருந்து.
விருப்பம் இருந்திருப்பின்...
வீண், விரயம் என்று எதுவும் இல்லை,
வீசியெறியவும் தேவையில்லை...
அனைத்தும் ஒரு படிப்பினை. .. (கோகி)
No comments:
Post a Comment