"கோமனக் கவிதைகள்" .......எங்கோ மனம் பறக்கிறதே ....
Monday, 2 January 2017
உளறிக்கொட்டி கிளறி மூடுவதுதான் கவிதை !!!!
கவிதை...
மனதில் தோன்றும்
எண்ணங்களின் உணர்வை,
சுமக்கமுடியாமல்,
கொட்டித்தீர்ப்பதுதான்
கவிதை...
அதாவது...
உளறிக்கொட்டி
அதை
அழகாக
கிளறி மூடுவதுதான்...
கவிதை.
(கோகி-லா)
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment